croq-uet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

croq-uet

பொருள்[தொகு]

croq-uet

பொருள்[தொகு]

  • croq-uet, பெயர்ச்சொல்.
  1. புல்வெளி மரப்பந்தாட்டம்
  2. நீண்ட காம்புடைய மரக் கொட்டாப்புளிகளினால் மரப்பந்துகளை அடித்துச் செலுத்தும் விளையாட்டு
  3. நீண்ட காம்புடைய மரக்கொட்டாப்புளியினால் மரப்பந்தினை அடித்துச் செலுத்துதல்
  • croq-uet, வினைச்சொல்.
  1. புல்வெளி மரப்பந்தாட்டத்தில் தன் பந்தடித்து எதிராளி பந்தினைச் செலுத்து.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---croq-uet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=croq-uet&oldid=1693867" இருந்து மீள்விக்கப்பட்டது