உள்ளடக்கத்துக்குச் செல்

எதிராளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எதிராளி, .

  1. பகைவன்; எதிரி
  2. பிரதிவாதி
  3. போட்டிபோடுபவன்; போட்டியாளர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. enemy, adversary, opponent
  2. defendant, accused
  3. rival, competitor
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • துர்க்குண மிலாதவர்க் கெதிராளியேது (குமரேச. 80).
(இலக்கணப் பயன்பாடு)
எதிரி - பகைவன் - விரோதி - கூட்டாளி - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---எதிராளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=எதிராளி&oldid=1906530" இலிருந்து மீள்விக்கப்பட்டது