cross- question

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

cross- question:
நீதிமன்றத்தில் குறுக்குக் கேள்வி கேட்கும் ஒரு வழக்கறிஞரும் சாட்சியமளிக்கும் ஒரு பெண்ணும்
  1. cross + question

பொருள்[தொகு]

  • cross- question, பெயர்ச்சொல்.
  1. குறுக்குக் கேள்வி

விளக்கம்[தொகு]

  1. நீதி மன்றம் அல்லது நீதி கோரும் கூட்டம்/இடங்களில், விசாரணையின்போது, குற்றவாளி எனக்கருதப்படுவோர் அல்லது சாட்சியமளிப்போரை ஒரு தரப்பு வழக்கறிஞர் கேள்விகள் கேட்டு விசாரித்தப்பிறகு அவர்களை எதிர்த்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை எனப்படும் மறு விசாரணை செய்யும்போது கேட்கப்படும் கேள்விகள் குறுக்குக் கேள்வி அதாவது cross- question என்றுக் குறிப்பிடப்படுகிறது...
( மொழிகள் )

சான்றுகோள் ---cross- question--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cross-_question&oldid=1698364" இலிருந்து மீள்விக்கப்பட்டது