கேள்வி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கேள்வி(பெ)

  1. வினா,
  2. செவிவழிச் செய்தி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. question
  2. hearsay
விளக்கம்
  1. கேள்+வி=கேள்வி. கேட்டல் என்ற பொருளைத்தரும் -வி என்ற தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர்.

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கேள்வி&oldid=1994867" இலிருந்து மீள்விக்கப்பட்டது