கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
crossing:
- பலுக்கல்
crossing
- குறுக்கிடல்; குறுக்கிடுமிடம்
- கீறல்; கோடிடல்
- கடவை. 'எ.கா: ரயில்வே கடவை'
- மாறல்
- 'வேளாண்மை'. கலத்தல், குறுக்கிணைப்பு
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் crossing