கடவை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கடவை(பெ)
- கடக்கை
- வழி
- வாயில்
- ஏணி
- வேலித் திறப்பில் தாண்டிச் செல்லக்கூடிய தடைமரம்
- கவரிறுக்குமரம்
- பாசறை
- குற்றம்
- தணக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- leap, jump, passing over, crossing
- way
- doorway having a raised sill to be stepped over
- ladder
- break or opening in a fence with some obstruction at the bottom; viaduct
- turnstile
- military camp
- fault, defect,crime
- whirling-nut
விளக்கம்
பயன்பாடு
- 'கோச்சி வரும்' எச்சரிக்கையை லட்சியம் செய்யாமல் எதிரே வரும் ரயில்வே கடவையைக் கடந்து இடது சந்தியில் திரும்பினால் ...(கோடை மழை, அ.முத்துலிங்கம் சிறுகதை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கடவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +