crowfoot
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- crowfoot, பெயர்ச்சொல்.
- திண்ணிய மஞ்சள் வண்ணமுள்ள மலர்ச் செடியினங்களின் வகை
- படைத்துறையில் பகைவர்க்கு ஊறுவிளைவிப்பதற்காக எப்போதும் ஒரு முள் மேல்நோக்கிக் கிடக்கும்படி அமைந்த நாற்கவர் முள்
- மேற்கட்டி தொங்கவைப்பதற்குரிய இழைக்கயிற்றுத் தொகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---crowfoot--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி