முள்
தோற்றம்
முள் (பெ)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- கூரிய முனையுடைய, பருமன் மெலிந்த, நீளமான, கெட்டியான ஓர் அமைப்பு. சில செடிகளில் இவை (தற்காப்பு அமைப்பாகக்) காணப்படும்.
- காலங்காட்டியில் (கடிகாரத்தில்) நேரத்தைக் காட்ட உதவும், நகரும், மெல்லிய நீண்ட உறுப்பு. கடிகார ஊசி.
- இரண்டு தட்டு உள்ள துலாக்கோலில், தட்டு எப்பக்கம் சாய்கின்றது என்று காட்டும் ஓர் உறுப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- செடியின் முள் பகுதி
- கடிகார முட்கள்
- துலாக்கோலின் முள்
- துலாக்கோலின் முள்
ஆதாரங்கள் ---முள்---DDSA பதிப்பு + வின்சுலோ +