crucial
Appearance
ஆங்கிலம்
[தொகு]crucial
- இன்றியமையாத; சிக்கலான; சிக்கல் மயமான; தீர்விற்குரிய; தீர்வுக்குரிய; நெருக்கடியான
- மருத்துவம். நெருக்கடிவேளை
- கடுஞ்சோதனையான
- சிக்கல் மையமான
- முடிவுக்கட்டமான
- தீர்வுக்குரிய
- முடிவைத் தீர்மானிக்கிற
- நெருக்கடியான
- மிகு முக்கியமான
- சிலுவை உருவுள்ள
- சிலுவை போன்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +