crude oil
Appearance
ஆங்கிலம்
[தொகு]
crude oil
- கச்சா நெய்/ கச்சா எண்ணெய்
விளக்கம்
[தொகு]- பூமியிலிருந்து இயற்கை நிலையில் எடுக்கப்படும் பெட்ரோலியம். இது பக்குவப்படுத்தாமல் இருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +