cryptogams
Appearance
ஆங்கிலம்
[தொகு]cryptogams
- தாவரவியல். பூவாத் தாவரம்; பூவிலித் தாவரம்
- வேளாண்மை. பூவாத தாவரங்கள்
விளக்கம்
[தொகு]விதைகளை உற்பத்தி செய்ய இயலாத வகை தாவரங்கள் பூவாத தாவரங்கள் எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +