crystalline
Appearance
ஆங்கிலம்
[தொகு]crystalline
- இயற்பியல். படிகத் தன்மை
- மருத்துவம். படிக; படிகநிலை
- மாழையியல். படிக (அமைப்புடைய)
- விலங்கியல். பளிங்குருவுள்ள
- வேதியியல். படிக; படிகமான; படிகவடிவ; பளிங்குருவுள்ள
- பளிங்கு
- பளிங்கு இயல்புடைய பொருள்
- பட்டாலும் கம்பளியாலும் ஆன பளபளப்பான துணி வகை
- (பெ.) பளிங்கு போன்ற
- படிகம் போன்ற
- பளிங்கியலான
- மாசுமறுவற்ற
- படிகம்போன்ற அமைப்புடைய
- பளிங்காலான
- பளிங்குப் பகுதிகளையுடைய
- படிகப் பகுதிகள் கொண்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +