cube root
Appearance
ஆங்கிலம்
[தொகு]cube root
- இயற்பியல். கனமூலம்
- கணிதம். கன மூலம்; கனமூலம்; முப்படிமூலம்
- பொறியியல். கன மூலம்; பரு மூலம்; மூம்மூலம்
விளக்கம்
[தொகு]- மூன்று காரணிகளாகக் கொண்டு பெருக்கிய ஓர் எண். இந்த மூன்று காரணிகளின் பெருக்கல் எண் மும்முடி எனப்படும். எடுத்துக்காட்டு 3√(27) = 3√(3 x 3 x 3) = 3
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +