cultivate
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
cultivate
- பயன்படுத்து; பயிர்செய்
- வேளாண்மை. பயிர்செய்தல்
- பயிர் செய்
- பயிர்களுக்காக நிலத்தைப் பண்படுத்து
- கவனம் செலுத்திப் பேணு
- நாகரிகப்படுத்து
- நயமாக்கு
- திருத்து
- பேணி வளர்த்து உருவாக்கு
- மேன்மைப்படுத்து
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cultivate