உள்ளடக்கத்துக்குச் செல்

cupola

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
cupola:
cupola:
வார்ப்பட அடுப்பு


cupola

  1. கட்டுமானவியல். குல்லா; கொப்பரையுலை; வில்மச்சு
  2. பொறியியல். குப்போலோ (வார்ப்பிரும்பு உலை); வார்ப்பிரும்பு உலை
  3. மருத்துவம். விதானம்
  4. மாழையியல். காபுரவடிவ எரிகலன்
  5. தூபி மாடம்
  6. வில்மச்சு மண்டபம்
  7. குவி மாடத்தின் உட்பகுதி
  8. குவி மாடம்
  9. தூங்கானை மாடவிளக்கு
  10. சுடுகலன் வைக்கும் பாதுகாப்பு மாடம்
  11. இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பு
  12. (வி.) வளைமாடம் அமை
  13. காப்புமாடம் நிறுவு

விளக்கம்

[தொகு]
  1. தூபிமாடம் - ஒரு கட்டிடத்தின் கூரைக்கும் மேலுள்ள ஒரு கீறிய தூபி.
  2. வார்ப்பட அடுப்பு இரும்பு வார்ப்படத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் அடுப்பு.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cupola&oldid=1905698" இலிருந்து மீள்விக்கப்பட்டது