curie
Appearance
ஆங்கிலம்
[தொகு]curie
- பொறியியல். கியூரி
- மருத்துவம். இருவருக்கும் நோபிள் பரிசு வழங்கப்பட்டது; மேரிஷ்லோடோஸ்கா கியூரி - போலாண்டு வேதியியல் அறிஞர் 1867-1934 வாழ்ந்தவர் பியரி கியூரி என்ற அரிஞருடன் ரேடியம் என்ற கதிர்வீச்சுப் பொருளைக் கண்டு பிடித்தவர்கள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +