curvet
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- curvet, பெயர்ச்சொல்.
- குதிரையின் மென் பாய்ச்சல்
- முன்கால்கள் முதலிலும் அவை நிலம் பாவுமுன் பின் கால்களும் ஒருங்கு தாவும் இயக்கம்
- துள்ளிக் குதித்தல்
- குதியாட்டம்
- curvet, வினைச்சொல்.
- துள்ளிப்பாய்
- குதித்து மகிழ்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---curvet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி