custom

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

custom

1)வழக்கம்

  • அ. செய்கையோ பயன்பாடோ பலருக்கு (அ) ஒரு குறிபிட்ட இடம்,இனம் மற்றும் வகையினருக்கு பொதுவானது தவிர தனிநபருக்கு வழக்கமானது
  • ஆ.பலகாலமாக வழங்கிவருவதால் எழுதப்படாத சட்டம்
  • இ.திரும்ப திரும்பச் செய்யும் செயல்

2)பன்மை - customs அ.கடமைகள், சுங்கங்கள், அல்லது இறக்குமதி/ஏற்றுமதி மீது அரசு விதிக்கும் வரிகள் ஆ.இவ்வரியை வசூலிக்கும் ஆணையம், கழகம் அல்லது துறை

அ.வணிக புரவலர் ஆ.வழக்கமான வாடிக்கையாளர்கள் : customers

3)வாடிக்கை எ.கா: வாடிக்கை மறந்ததும் ஏனோ? (Why did you forget the custom/the usual practice?)

4) விருப்பிற்கேற்ப எ.கா "விருப்பிற்கேற்ற" அமைவுகள் (Custom settings)

பண்புத்தொகை:[தொகு]

1.ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப தயாரிப்பது அல்லது நிகழ்த்துவது 2. அத்தகைய தனிப்பட்ட வேலை செய்வதில் மாற்று வித்தகர் (a custom tailor)

"https://ta.wiktionary.org/w/index.php?title=custom&oldid=1549032" இலிருந்து மீள்விக்கப்பட்டது