cutthroat
Appearance
ஆங்கிலம்
[தொகு]cutthroat
- கழுத்தறுப்பவன்; கொடியவன்; கொலைக்காரன்; பாதகன்
- (போட்டியில்) கடுமையான, வாழ்வா சாவா என்ற அளவில்
- கொலைக்காரன்
- போக்கிரி
- முரடன்
- கொடியவன்
- சீட்டாட்டத்தில் மூன்றுபேர் தத்தமக்கெனத் தனிப்பட ஆடும் சீட்டாட்ட வகை
=சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- கடும்போட்டி (cutthroat competition)