cyanide
Appearance
ஆங்கிலம்
[தொகு]cyanide
- கால்நடையியல். சயனைட் நச்சுப் பொருள்
- தடைய அறிவியல். சயனைட்டு
- தாவரவியல். சயனைட்டு
- பொறியியல். சயனைடு
- மருத்துவம். சயனைட்டு
- வேதியியல். சயனைட்டு; சையனைடு
- தழைமக்கரிமம்
- (வேதி.) கரிய வெடியச் சேர்ம வகையுடன் உலோகம் சேர்ந்த நேர்சேர்மம்
- (வி.) கரிய வெடியச் சேர்ம உலோகம் சேர்ந்த நேர் சேர்மத்தால் செயற்படுத்து
விளக்கம்
[தொகு]- பொதுவாகப் பொட்டாசியம் சயனைடு என்னும் வேதியியற் பொருளைக் குறிக்கும். மிகவமு் நச்சுத்தன்மை வாய்ந்தது. வெள்ளைத் தூளாக அல்லது துண்டுகளாகக் கிடைக்கும். தாதுப்பொருட்களிலிருந்து தங்கத்தையும் வெள்ளியையும் பிரித்தெடுக்கவும், மின்முலாம் பூசுவதிலும், எஃகினை வெப்பத்தால் பக்குவப்படுத்துவதிலும் பயன்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +