cybernetics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

cybernetics

  1. இயற்பியல். தன்னாள்வியல்
  2. பொறியியல். தற்கட்டுப்பாட்டமைப்பியல்; நுண்கணியியல்
  3. மருத்துவம். விலங்குகள் - இயந்திரங்கள் தகவல் தொடர்பியல்; தன்னாள்வியல்

விளக்கம்[தொகு]

  1. சிக்கலான கணிப்பொறி அமைப்புகள் குறித்தும், மனித மூளையுடன் அவற்றின் தொடர்பு பற்றியும் ஆராய்தல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cybernetics&oldid=1859012" இலிருந்து மீள்விக்கப்பட்டது