cyclic
Appearance
ஆங்கிலம்
[தொகு]cyclic
- மீள் சுற்றான
- கட்டுமானவியல். சக்கரம்; சுழலான; வட்டமான
- கணிதம். ஒருவட்ட; சுழல்; வட்டமான; வட்டமுறை
- தாவரவியல். வட்டவடுக்கான
- விலங்கியல். சுழல்
- வேளாண்மை. ஆவர்த்தனமான; வட்டமான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +