cyclic process
Appearance
ஆங்கிலம்
[தொகு]cyclic process
- இயற்பியல். வட்டமுறை
- பொறியியல். சுழல் நிகழ்வு; சுழல் வினைமுறை
- சுற்று செயல்முறை
விளக்கம்
[தொகு]- ஓர் அமைப்பானது தொடர்ச்சியான பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட பின்னர் அதன் உண்மையான ஆரம்பநிலைக்கு மீளத் திரும்பும்போது ஒரு சுற்று நிறைவடைந்ததாக கருதப்படும். இச்செயல்முறையானது சுற்று செயல்முறை எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +