cycloid
Appearance
ஆங்கிலம்
[தொகு]cycloid
- இயற்பியல். சைக்லாய்டு; வட்டவுரு
- உளவியல். உணர்வு சுழற்சியுடையவர்
- கணிதம். வட்ட உருட்டு; வட்டப்புள்ளியுரு
- பொறியியல். வட்டப்புள்ளிச்சுவடு
விளக்கம்
[தொகு]- வட்டப்புள்ளி நெறி வளைவு:வட்டத்தின் மீதோ, எல்லையிலோ உள்ள புள்ளி வட்டம். நேர்வரை மீது உருளும்போது செல்லும் வட்டம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +