cyclothymia
Appearance
ஆங்கிலம்
[தொகு]cyclothymia
- உளவியல். கிளர்ச்சியினையும் உளச்சோர்வினையும் மாறி மாறிக் காணும்போக்கு
- மருத்துவம். சுழல்உள்ளம்
விளக்கம்
[தொகு]- மிகுந்த மனக்கிளர்ச்சியையும் பின்னர் மிகுந்த மனச்சோர்வையும் மாறி மாறி உண்டாக்கும் மனக்கோளாறு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +