cytoplasm
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]

cytoplasm
- உட்கரு சுற்றுப்பசை
- உயிரணுச் சோறு
- கலவுரு, கலவுயிர்
- குழியமுதலுரு
- செல்சோறு; செல் ஊனீர்; செல் திரவம்
- திசு உள் பாய்மம்; திசுப்பாய்மம்
- நுண்ணறை ஊனீர்
- சைட்டோப் பிளாசம்
- அணுக்குழைமம்
விளக்கம்[தொகு]
தாவர செல்லினுள் காணப்படும் புரோட்டாபிளாசத்தை உட்கரு என்றும் சைட்டோபிளாசம் என்று பிரித்தறிவர். சைட்டோபிளாசத்தில் மைட்டோகாண்ட்ரியங்கள், கணிகங்கள், ரிபோசோம்கள், எண்டோபிளாசுமிக் வலைப்பின்னல், கோல்கை உறுப்புகள், நுண் சிறுகுழல்கள் போன்ற பல செல் உறுப்புகள் காணப்படும்.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cytoplasm