dapsone
Appearance
ஆங்கிலம்
[தொகு]dapsone
- கால்நடையியல். ஓரு வகை நுண்ணுயிர்த் தடுப்பு மருந்து
விளக்கம்
- சல்ஃபோனிலிருந்து வழிப் பொருளாக எடுக்கப்படும் மருந்து. இது தொழுநோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +