dark adaptation
Appearance
ஆங்கிலம்
[தொகு]dark adaptation
- இயற்பியல். இருளிசைவாக்கம்
- உளவியல். இருளில் பார்வைக்கூர்மையால் ஒத்தமைதல்
- மருத்துவம். இருட்டுச் சுவாதீனம்
விளக்கம்
- விழிகள் அதிக ஒளியைக் கண்ணுற்ற பின்பு குறைந்த ஒளியைக் காண்பதற்கு விழித் திரை தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் காலம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +