dash
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
[தொகு]dash
விளக்கம்
[தொகு]- தகர்வுத் தடுப்பான் - ஓட்டுநரின் பகுதியிலிருந்து எஞ்சினின் பகுதியினைத் தனித்துப் பிரிக்கும் ஒரு பிரிவினை.
- இடைக்கோடு - அச்சுக் கலையில் எழுத்துருப் பொருளுக்கிடையிலான ஒரு சாதாரண அல்லது அலங்கார வரி. இதனை நிறுத்தற் குறியீடாகவும் பயன்படுத்துவர்.