முட்டு
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முட்டு, பெயர்ச்சொல்.
- விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை
- தடை
- குறைவு
- உட்சென்று கடத்தலருமை
- கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுக்கள் (பெரியபு. திருஞான. 692.)
- மாதவிடாய் (W.)
- கருவி
- (எ. கா.) கொற்றரு மிருப்பு முட்டு (திருவாலவா. 45, 8)
- சில்லறைப் பொருள்கள்
- பற்றுக்கோடு
- முழங்கால் முழங்கை விரல்கள் இவற்றின் பொருத்து
- மேடு (W.)
- குவியல்
- (எ. கா.) பண்டங்கள் முட்டு முட்டாய்க் கிடக்கின்றன
- முட்டு, வினைச்சொல்.
- தப்பி ஓடு, நழுவு - இது கோவை, திருப்பூர் போன்ற கொங்கு மாவட்டங்க்ளில் பயன்பாட்டில் உள்ளது (எ.கா. ஆட்டுக் குட்டி அடைத்து வைத்திருந்த குடாப்பிலிருந்து முட்டியது. Baby goat escaped from its coop)
- உரசு, தொடு - butt
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Battering, butting Hindrance, obstacle, impediment காண்க: முட்டுப்பாடு, *** Shortness, deficiency Difficulty, as in passing Pollution Menses Tool, instrument Sundry things Prop, support Knee; elbow; knuckle Rising ground, high ground Heap
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +