datum line
ஆங்கிலம்[தொகு]
datum line
- கட்டுமானவியல். குறிக்கோடு; தரவுக்கோடு
- பொறியியல். தரவு கோடு; தரவு நிலை; மேற்கொள் கோடு
- மாழையியல். தரவுக்கோடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +