உள்ளடக்கத்துக்குச் செல்

daucus carota

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
daucus carota:
carrot/செம்முள்ளங்கி
  1. daucus + carota

பொருள்

[தொகு]
  • daucus carota, பெயர்ச்சொல்.

(தாவரவியல் பெயர்)

  1. செம்மங்கி
  2. மஞ்சள் முள்ளங்கி
  3. ஒரு கிழங்கு வகை
  4. English common name --- Carrot

விளக்கம்

[தொகு]
  1. மனிதர்களுக்கு உணவாகப் பயன்படும் மிக முக்கியமானக் கிழங்கு வகை...உடற்நலத்திற்குகந்த

காய்கறிகளுள் ஒன்று...

( மொழிகள் )

சான்றுகோள் ---daucus carota--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=daucus_carota&oldid=1730602" இலிருந்து மீள்விக்கப்பட்டது