daughter cell
Appearance
ஆங்கிலம்
[தொகு]daughter cell
- தாவரவியல். சேய்ச் செல்; மகட்கலம்
- விலங்கியல். சேய் செல்; மகட்கலம்
- வேளாண்மை. சேய்செல்; பிறவி செல்; மகவுச்செல்
{[விளக்கம்}} @ உயிரணு பகுபடுவதன் மூலம் உண்டாகும் உயிரணு. தாய் மூலக்கூறு கதிரியக்கத்தில் சிதைவடைவதால் உண்டாகும் ஒரு நியூக்ளைடு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +