dead centre
ஆங்கிலம்[தொகு]
dead centre
- பொறியியல். இறந்தமையம்; சுழலா மையம்; நிறைமையம்; நிலை மையம்
- மாழையியல். ஆணிமையம்; இறந்தமையம்; நிலைமையம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +