deamination

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

deamination

  1. மருத்துவம். அமினெடுப்பு
  2. விலங்கியல். அமினோநீக்கம்
  3. வேதியியல். அமினோ நீக்கம்
விளக்கம்
  1. அமினோ அமிலங்கள் போன்ற கரிமக்கூட்டுப் பொருள்களில் இருந்து அமினோ பொருள்களை அகற்றுதல்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=deamination&oldid=1901577" இலிருந்து மீள்விக்கப்பட்டது