உள்ளடக்கத்துக்குச் செல்

debility

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

debility

  1. ஆற்றலிழப்பு; ஆற்றல்குறை; வலுவிழப்பு நோய்; தளர்ச்சி; பலவீனம்
விளக்கம்
  1. நரம்புத்தளர்ச்சி காரணமாக உடல்சோர்வும் தசைத்தளர்ச்சியும், ஊக்கக் கேடும் உண்டாகும் நிலை.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=debility&oldid=1901581" இலிருந்து மீள்விக்கப்பட்டது