உள்ளடக்கத்துக்குச் செல்

debtor in possession

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • debtor in possession, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை):சொந்தம் கொண்டாடும் கடனாளி

விளக்கம்

[தொகு]

தன் கடன்களை மறுசீரமைக்க விண்ணப்பித்திருந்து, அறங்காவலர் எவரும் நியமிக்கப்படாமல், தன் சொத்துகளை தானே நிர்வகித்து வரும் நொடிந்துவிட்ட கடனாளி


( மொழிகள் )

சான்றுகோள் ---debtor in possession--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=debtor_in_possession&oldid=1844450" இலிருந்து மீள்விக்கப்பட்டது