deceleration
Appearance
ஆங்கிலம்
[தொகு]deceleration
- இயற்பியல். எதிர் முடுக்கம்; வேக இறக்கம்; வேகச் சுணக்கம்; வேகத் தளர்ச்சி
- பொறியியல். ஒடுக்கம்
- மருத்துவம். சுழல் வேகக் குறை; திசைவேகக்குறை
விளக்கம்
[தொகு]- வேகம் குறைந்து கொண்டு வருதல். இது வேக முடுக்கத்திற்கு எதிர்மாறானது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +