declaratory judgment
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- declaratory judgment, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):
- உரிமை விளம்புத் தீர்ப்பு
விளக்கம்
[தொகு]ஒரு ஒப்பந்தம், அல்லது சட்டத்தின் கீழ், இரு கட்சிகளுக்கு இருக்கும் உரிமைகளை முதலில் தீர்த்து வைப்பதன் மூலம், சட்டச் சிக்கல்களை இல்லாமல் செய்யும், அல்லது குறைக்கும் தீர்ப்பு
declaratory relief என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---declaratory judgment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்