உள்ளடக்கத்துக்குச் செல்

declaratory relief

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • declaratory relief, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை):உரிமை விளம்பு நிவாரணம்

விளக்கம்

[தொகு]

ஒரு ஒப்பந்தம், அல்லது சட்டத்தின் கீழ், இரு கட்சிகளுக்கு இருக்கும் உரிமைகளை முதலில் தீர்த்து வைப்பதன் மூலம், பின்தொடரக்கூடிய சட்டச் சிக்கல்களை இல்லாமல் செய்தல், அல்லது குறைத்தல்.

declaratory judgment என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---declaratory relief--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=declaratory_relief&oldid=1844452" இலிருந்து மீள்விக்கப்பட்டது