decomposition
Appearance
ஆங்கிலம்
[தொகு]decomposition
- அழுகுதல்; கட்டுப்பாடு நீக்கம்; சிதைதல்
- கணிதம். பிரிக்கை; பிரித்தல்
- தடைய அறிவியல். பிரிந்தழிதல்
- பொறியியல். சிதைவு; பிரிகை
- மருத்துவம். உருக்குலைவு; கூட்டுப் பொருள் பிரிப்பு; சேர்மம்பிரித்தல்
- மீன்வளம். சிதைவுபடுதல்
- வேதியியல். சிதைவு; பிரிகை
- வேளாண்மை. சிதைவு; பிரிக்கை
விளக்கம்
[தொகு]- பகுத்து சிதைத்தல் - இயற்கையாக அழுகுதல் மூலமாக அல்லது வேதியியல் வினை மூலமாக கூட்டுப் பொருட்களை ஆக்கக் கூறுகளாகச் சிதைத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +