கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
decoration
- அழகுபடுத்துதல், அழகூட்டல், அலங்காரம், அலங்கரிப்பு
- மெருகேற்றம்
- சித்திரம் செதுக்குதல் ஓவியந் தீட்டுதல், உள்ளிழைத்தல் போன்ற வேலைப்பாடுகளைச் செய்து அறைகலன்களில் அலங்கார அணி வேலைப்பாடுகளைச் செய்தல்.