decortication
Appearance
ஆங்கிலம்
[தொகு]decortication
- உளவியல். மூளைப்புறணி நீக்கம்
- கால்நடையியல். மேல்தோல் நீக்கம்
விளக்கம்
- ஒர் உறுப்பின் மேலுறையை அல்லது புறப்பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +