decrepit
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
# (உ) decrepit
- தள்ளாத; தளர்ந்த; தடுமாறும்; தளர்ச்சியான; வலுவிழந்த
விளக்கம்
- தடுமாறி நடக்கும் கிழவன் (decrepit old man)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ
# (உ) decrepit
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ