degradation
Appearance
ஆங்கிலம்
[தொகு]degradation
- இழிவு; தகுதியைக் குறை / மதிப்பைக் குறை; தரக்குறைவு; படிஇறக்கம்
- நிலவியல். சாய்வுகுறைதல்; தாழ்வாக்கம், உயரம் குறைக்கும் செயல்பாடு
- மொழியியல். இழிந்த பொருள்
- வேதியியல். சிறுமையாக்கம்; தரக்குறைப்பு; படிச் சிதைவு; படியிறக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +