dehydration
Appearance
ஆங்கிலம்
[தொகு]dehydration = நீரிழப்பு
- உலர்தல்; உலர்த்துதல்; நீரற்ற நிலை; நீரகற்றம்
- கால்நடையியல். திசுக்களில் நீர்ச்சத்துக் குறைவு
- தாவரவியல். நீர் நீக்கம்
- பொறியியல். நீர் அகற்றல்; நீர் நீக்கம்
- மனையியல். நீர் நீக்கல்
- மருத்துவம். உடல் நீர்க்குறை; உடல் வறட்சி; நீரகற்றல்; நீர்வற்றல்; வறட்சி
- விலங்கியல். நீரகற்றல்; நீர்நீக்கம்
- வேதியியல். நீரகற்றம்; நீர் நீக்கம்; நீர்நீக்கல்
- வேளாண்மை. நீர் அகற்றல்; நீர் நீக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
பகுப்புகள்:
- ஆங்கிலம்
- ஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்
- ஆங்கிலம்-கால்நடையியல்
- ஆங்கிலம்-தாவரவியல்
- ஆங்கிலம்-பொறியியல்
- ஆங்கிலம்-மனையியல்
- ஆங்கிலம்-மருத்துவம்
- ஆங்கிலம்-விலங்கியல்
- ஆங்கிலம்-வேதியியல்
- ஆங்கிலம்-வேளாண்மை
- ஆங்கிலம்-வேதிப்பொறியியல்
- ஆங்கிலம்-உடற்செயலியல்
- ஆங்கிலம்-நிருவாகவியல்
- ஆங்கிலம்-இயற்பியல்
- ஆங்கிலம்-உயிரியல்
- ஆங்கிலம்-மீன்வளம்