deindustrialisation
Appearance
பொருள்
deindustrialisation, (பெ).
- எந்திரமயமழிதல்
- தொழில்மயமழிதல்
விளக்கம்
- industrialisation என்பதன் எதிர்ச்சொல்
பயன்பாடு
- There are people who advocate deindustrialisation as a solution to global warming.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---deindustrialisation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு