delusion
ஆங்கிலம்
[தொகு]delusion
- பிறழ்நம்பிக்கை
- திரிபுக்காட்சி
- திரிபுணர்ச்சி
- பொய்க்காட்சி; மாயம்
- எண்ணமயக்கம்; திரிபுணர்வு
- மனப்பிராந்தி
விளக்கம்
[தொகு]முற்றிலும் தவறான ஒர் எண்ணத்தை அல்லது நம்பிக்கையை ஒருவவர் விடாப்பிடியாகக் கொண்டிருப்பதைக் குறிக்கும் சொல்லே delusion
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +