கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
வினைச்சொல்[தொகு]
demonstrate
- பறைசாற்று
- ஒரு பொருளை பயன்படுத்துவதற்கான வழிமுறையை செய்து காண்பி.
- ஒரு சமன்பாடு அல்லது தர்க்கத்தை எட்டுவதற்கான படிகளை காட்டு.