demonstrative
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- demonstrative, பெயர்ச்சொல்.
- சுட்டுச்சொல் சுட்டுச்சொல்
- சுட்டியல் மறுபெயர்
- சுட்டியல் பெயரடை
- சுட்டியல் வினையடை
- demonstrative, வினைச்சொல்.
- சுட்டுகிற
- சுட்டிக்காட்டுகிற
- தெளிவுபடுத்துகிற
- விளக்கிக்காட்டும் இயல்புடைய
- வாதமுறயில் முடிவான
- சான்று விளக்கத் திறமுடைய
- மெய்ப்பிக்கும் இயல்வுடைய
- உவ்ர்ச்சிகளை உருப்படுத்திக் காட்டுந் தன்மை வாய்ந்த
- வெளிப்படக் காட்டும் இயல்புடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---demonstrative--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி